தோனி ஜடேஜாவின் ஐபிஎல் சிறந்த தருணம்…, டி-ஷர்ட் வடிவில் வெளியீடு!!

0
தோனி ஜடேஜாவின் ஐபிஎல் சிறந்த தருணம்..., டி-ஷர்ட் வடிவில் வெளியீடு!!
தோனி ஜடேஜாவின் ஐபிஎல் சிறந்த தருணம்..., டி-ஷர்ட் வடிவில் வெளியீடு!!

இந்தியாவில் கோலகாலமாக ஐபிஎல் தொடரின் 16 வது சீசன் கடந்த மே 29ம் தேதியுடன் முடிவுக்கு வந்தது. இந்த தொடரில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது 5 வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று வரலாறு படைத்தது. குஜராத் அணிக்கு எதிராக விளையாடப்பட்ட இந்த இறுதிப் போட்டியில், ஜடேஜா அதிரடியாக விளையாடி கடைசி இரு பந்தில் சிக்ஸர் மற்றும் பவுண்டரிகளை விளாசி CSK அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்த போட்டியின் முடிவில், தோனி ஜடேஜாவை தூக்கி தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தினார். இந்த உணர்ச்சி பூர்வமான தருணம் ஆனது ரசிகர்கள் மத்தியில் கண்கலங்க வைத்ததுடன் வைரலாக பரவியது. மறக்க முடியாத இந்த நிகழ்வை கச்சிதமாக பிரண்ட் செய்து, “FULLY FILMY” மஞ்சள் நிற ஜெர்ச்சியை வெளியிட்டுள்ளது.

பாக்கியாவிடம் மயூ சொன்ன அந்த விஷயம்.., ஷாக்கான ஜெனி, அமிர்தா.., சூடுபிடிக்கும் பாக்கியலட்சுமி!!!

மேலும், “FULLY FILMY” நிறுவனமானது இந்த ஜெர்சியை விற்பனைக்கு வர உள்ளதாக அறிவித்துள்ளது. இதனை சிஎஸ்கே வரலாற்றில் கிடைத்த மிகச் சிறந்த தருணம் என டி-ஷர்ட்டை “FULLY FILMY” நிறுவனம் வெளியிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here