எங்க தலைவன கடைசியில் புல்லு வெட்ட வச்சுட்டீங்களேடா – புலம்பும் தோனி ரசிகர்கள்..!

0

மகேந்திர சிங் தோனி ராஞ்சியில் உள்ள அவரது வீட்டில் புல் வெட்டிக் கொண்டிருக்கும் படத்தைப் அவரது மனைவி சாக்ஷி வெளியிட்டுள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.

புல் வெட்டும் தோனி..!

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தியதை அடுத்து அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். இந்நிலையில் தோனி புல் வெட்டிக் கொண்டிருக்கும் படத்தைப் வெளியிட்டுள்ளார் அவரது மனைவி சாக்ஷி. தலைவா இப்படி புல்லு வெட்டும் நிலைக்குப் போயிட்டோமே தலைவா என்று தோனி ரசிகர்கள் புலம்பிக் கொண்டுள்ளனர்.

ராஞ்சியில் உள்ள தங்களது வீட்டு புல்வெளியை புல்லை செப்பனிடும் கருவி கொண்டு தோனி சமன் செய்வது போல அந்தப் படம் உள்ளது. இந்தப் படத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தனது டிவிட்டரில் போட்டுள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here