தோனி என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் உருவாகும் படத்தில் ஹீரோ, ஹீரோயின் இவர்கள் தான்.., அதிகாரப்பூர்வ அப்டேட் ரிலீஸ்!!

0
தோனி என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் உருவாகும் படத்தில் ஹீரோ, ஹீரோயின் இவர்கள் தான்.., அதிகாரப்பூர்வ அப்டேட் ரிலீஸ்!!
தோனி என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் உருவாகும் படத்தில் ஹீரோ, ஹீரோயின் இவர்கள் தான்.., அதிகாரப்பூர்வ அப்டேட் ரிலீஸ்!!

முன்னாள் கிரிக்கெட் வீரர் தோனி தயாரிப்பில் உருவாகும் படத்தின் டைட்டில் மற்றும் நடிகர், நடிகைகள் குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது.

வெளியான அப்டேட்:

முன்னாள் கிரிக்கெட் நட்சத்திர வீரர் சினிமாவில் கால் பதிக்க போவதாக சமீபத்தில் அறிவித்திருந்த நிலையில் தோனி என்டர்டைன்மென்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை ஸ்டார்ட் செய்திருந்தார். இவரின் முதல் திரைப்படம் தமிழில் தான் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இதில் யார் நடிக்க போகிறார்கள் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்தனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

தற்போது அதற்கான அப்டேட் வெளிவந்துள்ளது. தோனி தயாரிக்கும் முதல் படமான LGM (Lets get married ) என்ற படத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண் மற்றும் நடிகை இவானா ஆகியோர் நடிக்க உள்ளனர். இவர்கள் போக இந்த படத்தில் நடிகை நதியா, காமெடி நடிகர் யோகி பாபு ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர்.

கமல் கூட நாத சீன்ல நடிக்க அப்டி இருந்துச்சு.., கதறி அழுதேன்.., நடிகை ரேவதி குறித்த வெளியான தகவல்!!

கிரிக்கெட் வீரர் தோனி என்டர்டைன்மென்ட் தயாரிப்பு நிறுவனம் சார்பாக உருவாகும் முதல் படம் இது என்பதால், இதன் மீது ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. விரைவில் படத்தின் அடுத்தடுத்த அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here