“எடையை குறைத்தால் தான் IPL-ல் சேர்ப்பேன்”., தோனி சொன்ன அந்த வார்த்தை? மனம் திறந்த ஆப். முன்னாள் கேப்டன்!!!

0
"எடையை குறைத்தால் தான் IPL-ல் சேர்ப்பேன்".,தோனி சொன்ன அந்த வார்த்தை? மனம் திறந்த ஆப். முன்னாள் கேப்டன்!!!

இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளுக்கு இந்தியா மட்டுமல்லாமல் பல்வேறு நாடு சர்வதேச அளவில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக மகேந்திர சிங் தோனி ஆட்டத்தை காணவே ஆரவாரத்துடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் முகமது அஸ்கர் ஆப்கன், 2018 ஆம் ஆண்டு ஆசிய கோப்பை போட்டியின் போது தோனியுடன் உரையாடிய தருணங்களை பகிர்ந்துள்ளார்.

அதில் “”ஷாசாத் உங்களது மிகப்பெரிய ரசிகர்” என கூறினேன். அதற்கு “ஷாசாதுக்கு பெரிய தொப்பை உள்ளதால், 20 கிலோ எடை குறைத்தால் ஐபிஎல்-ல் சேர்த்துக்கிறேன்” என நகைச்சுவையாக பதிலளித்தார். ஆனாலும் ஆசிய கோப்பை முடிவில் ஷாசாத் 5 கிலோ கூடிதான் இருந்தார்.” என மனம் திறந்து பேசியுள்ளார்.

உலக மாற்றுத்திறனாளி விளையாட்டு: தமிழகத்திற்கு பெருமை சேர்த்த வீரர், வீராங்கனைகள்., பதக்கம் வென்று அசத்தல்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here