நியூசிலாந்து – இந்தியா T 20 போட்டி…, ரசிகர்களுக்கு தரிசனம் கொடுத்த எம்.எஸ்.தோனி..,

0
போட்டியின் நடுவே ஜான் சீனாவாக மாறிய தல தோனி..., வைரலாகும் பிரபலத்தின் பதிவு!!
போட்டியின் நடுவே ஜான் சீனாவாக மாறிய தல தோனி..., வைரலாகும் பிரபலத்தின் பதிவு!!

தற்போது நியூசிலாந்து மற்றும் இந்தியாவுக்கு இடையே நடைபெற்று வரும் டி 20 கிரிக்கெட் போட்டியை தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி இருவரும் கண்டு களித்து வருகின்றனர்.

எம்.எஸ்.தோனி

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற வீரர் எம்.எஸ்.தோனி தற்போது IPL போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார். இது தவிர, அவ்வப்போது CSK அணி நிர்வாகத்தால் நடத்தப்படும் சில நிகழ்வுகளில் பங்கேற்று வருகிறார். மற்றபடி, தோனியை பொது இடங்களில் பார்ப்பது என்பது அரிதாகி விட்டது. இந்த நிலையில், தோனியின் தரிசனத்தை காண IPL போட்டிகள் எப்போது துவங்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

விவாகரத்து கேட்டதால் உக்கிரமான பார்த்திபன்.., கத்தி கதறும் காவியா.., அதிரவைக்கும் ஈரமான ரோஜாவே சீரியல்!

இந்த நிலையில், நியூசிலாந்து மற்றும் இந்தியாவுக்கு இடையே நடைபெற்று வரும் டி 20 போட்டியைக் காண தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி இருவரும் வருகை தந்துள்ளனர். கிரிக்கெட் போட்டி நடைபெறும் இடத்தில் திடீரென தோனியை கண்ட ரசிகர்கள் ‘தோனி தோனி’ என்று ஆரவாரம் செய்து உற்சாகமடைந்துள்ளனர். இதற்கிடையில், ‘தோனி என்டர்பிரைசஸ்’ தயாரிப்பில் உருவாக இருக்கும் ‘LGM’ திரைப்படத்தின் முக்கிய அறிவிப்பும் இன்று வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தில், நடிகர் ஹரிஷ் கல்யாண், இவானா, யோகி பாபு, நதியா ஆகியோர் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here