தோனியுடன் முதல்வர் முக ஸ்டாலின்….,சேப்பாக்கம் ஸ்டேடியத்தை திறந்து வைப்பு….,

0
தோனியுடன் முதல்வர் முக ஸ்டாலின்....,சேப்பாக்கம் ஸ்டேடியத்தை திறந்து வைப்பு....,
தோனியுடன் முதல்வர் முக ஸ்டாலின்....,சேப்பாக்கம் ஸ்டேடியத்தை திறந்து வைப்பு....,

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கேலரிக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயரை முதல்வர் முக ஸ்டாலின் சூட்டியுள்ளார்.

ஸ்டேடியம் திறப்பு

சென்னை சேப்பாக்கத்தில் அமைந்துள்ள சிதம்பரம் மைதானத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கேலரியை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இன்று (மார்ச் 17) திறந்து வைத்துள்ளார். இந்தியாவில் கடைசியாக நடத்தப்பட்ட உலகக்கோப்பை போட்டிக்கு முன்பாக சீரமைக்கப்பட்ட இந்த மைதானம் பல ஆண்டுகள் கழித்து மீண்டுமாக புதுப்பிக்கப்பட்டுட்டுள்ளது. அந்த வகையில், சேப்பாக்கம் மைதானத்தில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய பெவிலியனை முதல்வர் முக ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

TNPSC குரூப் 4 தேர்வு முடிவு…..,கட் ஆப் குறைய வாய்ப்பு….,

இதில், புதிய கேலரிக்கு மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. மேலும், மைதானத்தில் கூடுதலாக 500 பார்வையாளர்கள் அமரும் வகையில் இருக்கைகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில், சேப்பாக்கம் மைதானத்தை திறந்து வைக்கும் இந்த நிகழ்வில் முதல்வர் முக ஸ்டாலின், தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கிரிக்கெட் வீரர்கள் தோனி மற்றும் பிராவோ உட்பட பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here