முன்னாடி ஒன்னுமே போடாம காலை தூக்கி கண்டதை காட்டிய திவ்யபாரதி – சூடான இணையதளம்!

0

பேச்சுலர் திரைப்படத்தின் மூலமாக ரசிகர்களின் மத்தியில் பிரபலமான திவ்ய பாரதி தற்போது அரைகுறை உடையுடன் பெருத்த காலை மேலே தூக்கி கண்டதை காட்டி மூடேத்தும்படியான புகைப்படம் ஒன்றை சமூக வலை பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.

திவ்ய பாரதி ரீசென்ட் போஸ்ட்

ஜிவி பிரகாஸுடன் இணைந்து நடித்த பேச்சுலர் திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் நுழைந்தவர் தான் திவ்ய பாரதி. இவர் நடித்த முதல் திரைப்படமே திவ்ய பாரதிக்கு நல்ல ஹிட்டை கொடுத்தது.

மேலும், முதல் திரைப்படத்திலேயே முத்த காட்சிகள் என அனைத்திலும் தைரியமாக நடித்தததால் திரையுலகில் பலரின் பாராட்டையும் பெற்றார். பேச்சுலர் திரைப்படத்தினை தொடர்ந்து பல பட வாய்ப்புகள் தொடர்ந்து வந்த வண்ணமே உள்ளது. இதற்கு நடுவே மாடலிங்கிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.

எப்போதும் அரைகுறை உடையிலேயே சமூக வலை பக்கங்களில் சுற்றி கொண்டிருக்கிறார். எப்போது பார்த்தாலும் ஸ்விம் உடையுடன் முன்னழகை மட்டும் தனியாக எடுத்துக்காட்டி புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.

தற்போதும் அதே போல கருப்பு நிற உடையில் காலை மட்டும் லேசாக தூக்கி ரசிகர்களை மூடேத்தும்படியான புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here