பூக்களை மிஞ்சும் அழகில் தர்ஷா குப்தா… எப்படி இப்படி கும்முன்னு இருக்கீங்க!!!

0

சீரியல்கள் மூலம் சினிமாவுக்குள் நுழைந்தவர் தர்ஷா. இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். இந்த வீடியோவில் பூக்களை கையில் வைத்து கொண்டு விக்ரம் அவர்களின் ஐ படத்தில் இடம்  பெற்ற பூக்களே… என தொடங்கும் பாடலுக்கு ரீல்ஸ் செய்து உள்ளார்.

இயற்கையை காப்போம்... தர்ஷா குப்தா எடுத்த புதிய அவதாரம்...இது கூட நல்லா இருக்கே!!!

வெள்ளித்திரையில் புது கதாநாயகியாக நுழைந்திருப்பவர் தர்ஷா குப்தா. இவருக்கு இந்த வாய்ப்பு சின்னத்திரை சீரியல்கள் மற்றும் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் கிடைத்தது. மேலும் இவர் ஒரு சில சீரியல்களில் முக்கியத்துவம் இல்லாத கதாபாத்திரங்களில் நடித்து வந்ததால், இவர் தனக்கான சரியான அங்கீகாரம் திரையில் கிடைக்கவில்லை என்று மிகுந்த வேதனையில் இருந்ததாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஒரு சில எபிசோடுகளில் சொல்லியிருந்தார்.

இந்நிலையில் அவருக்கு அந்த நிகழ்ச்சியின் புகழ் மூலமாக திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த படம் வெளியானதுக்கு பிறகு தான் இவர் வெள்ளித்திரையில் நீடித்திருப்பாரா? என்பது சொல்ல முடியும். மேலும் அவரின் சமூகவலைத்தள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் ட்ரெண்டான ஒன்றாகும்.

 

View this post on Instagram

 

A post shared by Dharsha (@dharshagupta)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here