கலர் கலர் பூக்கள் போட்ட டிரஸ்ஸில் வண்ண மலராக மின்னும் தர்ஷா…ஜொள்ளு ஊற்றும் ரசிகர்கள்!!!

0

சீரியல்கள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தர்ஷா. இவர் தனது இன்ஸ்டாவில் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படங்களில் பச்சை நிற புடவையில் பலவித பூக்களை கொண்ட பாவாடை சட்டை அணிந்து கொண்டு போஸ் கொடுத்து உள்ளார்.

ஜீ தமிழ் சீரியல் மூலம் ஒரு கிராமத்து பெண்ணாக என்ட்ரி ஆன தர்ஷா, சரியான வாய்ப்புகள் கிடைக்காமல் பரிவித்து வந்த இவருக்கு விஜய் டிவியில் வில்லியாக நடிக்க சான்ஸ் வந்தது. அதன் மூலம் குக் வித் கோமாளி நிகழ்ச்சி கிடைத்தது.இவைகள் மூலம் அவருக்கு வெள்ளித்திரையில் ருத்ர தாண்டவம் என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது.

அந்த படம் சமீபத்தில் வெளியாகி படு ஹிட்டாகி வருகிறது. மேலும் அந்த படத்தில் இவரின் நடிப்பும் பாராட்டும் வகையில் அமைந்துள்ளது என பல கருத்துக்களும் எழுந்து வருகிறது. இந்நிலையில் இவர் அவ்வப்போது தனது ரசிகர்களுக்காக புகைப்படம், வீடியோ என தத்துவங்களோடு தனது இன்ஸ்டாவில் பதிவிட்டு வருகிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here