ஐயோ.., அழகுனா அது தர்ஷா செல்லக்குட்டி தான்.., கொஞ்சும் அழகில் இருக்கும் புகைப்படம் வைரல்!

0

நடிகை தர்ஷா குப்தா க்யூட்டான புகைப்படம் ஒன்றை சோசியல் மீடியாவில் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.

தர்ஷா குப்தா

விஜய் டிவியில் செந்தூரப்பூவே என்ற சீரியலில் வில்லியாக நடித்து பெரிய அளவில் பேசப்பட்டவர் தர்ஷா குப்தா. தொடர்ந்து இவர் முள்ளும் மலரும், செந்தூர பூவே உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார்.

விஜய் டிவியின் ரியாலிட்டி நிகழ்ச்சியான குக் வித் கோமாளி சீசன் 2வில் போட்டியாளராக கலந்து கொண்டு சிறப்பாக விளையாடினார். அனைத்து டாஸ்க்களை முடித்த இவர், யாரும் எதிர்பாராத விதமாக போட்டியிலிருந்து எலிமினேட் செய்யப்பட்டார்.

இந்த நிகழ்ச்சியின் மூலம், தனது ரசிகர் பட்டாளத்தை அதிகரிக்க செய்த இவர் தற்போது அவர்களை தக்க வைப்பதற்காக தனது க்யூட்டான போட்டோக்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருகிறார். இவருக்கு ஒரு சில பட வாய்ப்புகள் வந்தாலும், போட்டோ ஷூட் மூலம் சினிமாவில் தனி பெரும்பான்மையுடன் திகழ்கிறார். இவர் வெளியிட்ட போட்டோக்களுக்கு, ரசிகர்கள் லைக்குகளை அள்ளி குவித்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here