இந்த காலத்து சரோஜா தேவியாக உருவெடுத்த தர்ஷா குப்தா.. அழகிய புகைப்படம் வைரல்!!

0
சேலையில உங்க Structure சூப்பரா இருக்கு.., மனசை இப்படி கொள்ளை அடிக்கிறீங்களே..., கிறங்கும் இளசுகள்!!
சேலையில உங்க Structure சூப்பரா இருக்கு.., மனசை இப்படி கொள்ளை அடிக்கிறீங்களே..., கிறங்கும் இளசுகள்!!

சின்னத்திரை நடிகையான தர்ஷா இப்பொழுது வெளியிட்டிருக்கும் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. முள்ளும் மலரும், செந்தூரப்பூவே போன்ற சீரியல்களில் நடித்து வந்தவருக்கு இப்பொழுது படத்தில் நடிக்க ஆரம்பித்து விட்டார்.

நடிப்பதை பார்ட் டைமாக நடித்து வரும் அவர் போட்டோஷூட்டை முழுநேரமாக கவனம் செலுத்தி வருகிறார். கோயம்புத்தூரில் இருந்து வந்து சென்னையில் செட்டிலான இவர் முன்னணி நடிகையாக வேண்டும் என்று போராடி வருகிறார்.

அதிலும் இப்பொழுது அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் கிறங்கடிக்கும் பார்வையில் கொடுத்திருக்கும் போஸ் ஒன்று வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here