இளசுகளை பொங்கல் தினத்தில் உசுப்பேற்றும் தர்ஷா குப்தா – திணறிய இணையதளம்!!

0

தமிழில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் தர்ஷா குப்தா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தர்ஷா குப்தா

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு தனது கடின முயற்சியால் கால் பதித்தவர் தான் தர்ஷா குப்தா. ஆரம்பகட்ட நடிகையாக இருந்த இவர் கையில் எடுத்த ஆயுதம் தான் போட்டோஷூட்.

எடுத்த எடுப்பிலேயே இவர் காட்டிய கிளாமர் கொஞ்சநஞ்சம் கிடையாது. அதற்கு காரணமே அவர் செய்யும் சேட்டைகள் தான். இதனால் ஷார்ட் பிலிம்களில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மேலும் பிரபலமானார். இப்படி இருக்க இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் பொங்கல் தினத்தில் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here