ஆத்தாடி.., தேவதையே தோத்துடும் போலையே.., வெள்ளை சேலையில் மின்னும் நடிகை தர்ஷா குப்தா!!

0

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த நடிகை தர்ஷா குப்தா இப்பொழுது வெளியிட்டிருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.

தர்ஷா குப்தா

தமிழில் வெளியான ருத்ரதாண்டவம் படத்தில் நடித்து தனது சினிமா வாழ்க்கையை தொடங்கியவர் தான் நடிகை தர்ஷா குப்தா. இவருக்கு எளிதில் இந்த வாய்ப்புகள் கிடைத்து விடவில்லை.

அதாவது பல கஷ்டங்களை தாண்டி தான் இந்த அளவிற்கு முன்னேறி இருந்தார். இப்பொழுது முக்கிய நடிகைகள் லிஸ்டில் இணைந்து விட்டார். தொடர்ந்து பல கிளாமர் புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார்.

அதுவும் வித்தியாசமாகவும், அதே நேரத்தில் ஹாட்டாகவும் புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். இப்பொழுது வெள்ளை சேலையில் கண்டபடி இடுப்பை காட்டியபடி போஸ் கொடுத்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here