அடடா.., மாடர்ன் ரதியே உன்ன பிக்கப் பண்ணிடவா?? தர்ஷா குப்தாவை வர்ணித்து தள்ளிய இளசுகள்!!

0
அடடா.., மாடர்ன் ரதியே உன்ன பிக்கப் பண்ணிடவா?? தர்ஷா குப்தாவை வர்ணித்து தள்ளிய இளசுகள்!! அடடா.., மாடர்ன் ரதியே உன்ன பிக்கப் பண்ணிடவா?? தர்ஷா குப்தாவை வர்ணித்து தள்ளிய இளசுகள்!!
அடடா.., மாடர்ன் ரதியே உன்ன பிக்கப் பண்ணிடவா?? தர்ஷா குப்தாவை வர்ணித்து தள்ளிய இளசுகள்!!

பிரபல நடிகையான தர்ஷா குப்தா இப்பொழுது வெளியிட்டிருக்கும் அழகிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தர்ஷா குப்தா

ருத்ர தாண்டவம் படத்தில் நடித்ததன் மூலம் வெள்ளித்திரையில் கால் எடுத்து வைத்தவர் தான் நடிகை தர்ஷா குப்தா. இவருக்கு ரசிகர்கள் இடத்தில் ஏகப்பட்ட வரவேற்பு இருந்து கொண்டே தான் இருந்தது.

அதனை பிடித்து கொண்டே இப்பொழுது பிரபலமாகி விட்டார்.குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பிறகு அவரது தலையெழுத்தே மொத்தமாகவே மாறி விட்டது. மேலும் இதனிடையே விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் தர்ஷா குப்தா.

போட்டோஷூட் தான் அவரை தூக்கி விட்டது. இப்பொழுது மாடர்ன் உடையில் மஜாவாக கொடுத்திருக்கும் போஸ் ஒன்று இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது. இப்படி அழகு கூடிகிட்டே போன நாங்க என்ன பண்றது என்று ரசிகர்கள் ஆர்ப்பரித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here