அரைகுறை சேலையில் நனைத்து நிற்கும் தர்ஷா குப்தா – திக்கிநின்ற இளவட்டங்கள்!!

0

சின்னத்திரை மூலம் வெள்ளித்திரையில் கால் எடுத்து வைத்த தர்ஷா குப்தா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தர்ஷா குப்தா

முள்ளும் மலரும் சீரியலில் நாயகியாக நடித்து பிரபலமானவர் தான் தர்ஷா குப்தா. வெள்ளித்திரையில் எப்படியவது முக்கிய இடத்தை பிடித்து விட வேண்டும் என்று போராடி வருகிறார். அவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சி நல்ல பிரபலத்தை ஏற்படுத்தியது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதன் மூலம் இப்பொழுது 2 படங்களில் நடித்து விட்டார். அது மட்டுமில்லாமல் கவர்ச்சியில் தர்ஷாவை அடித்து கொள்ள ஆள் கிடையாது. சமீபத்தில் எப்பொழுதும் போல இல்லாமல் எல்லை மீறும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் அரைகுறை சேலையில் நனைந்தபடி அவர் கொடுத்திருக்கும் போஸ் ட்ரெண்டிங்காகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here