குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான தர்ஷா குப்தா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
தர்ஷா குப்தா
சின்னத்திரையில் தனது திரைப்பயணத்தை ஆரம்பித்த தர்ஷா குப்தா தொடர்ந்து தனது முயற்சியால் இப்பொழுது வெள்ளித்திரையில் ஜொலித்து கொண்டுள்ளார்.
முள்ளும் மலரும் சீரியல் மூலம் தான் அவர் சின்னத்திரையில் கால் எடுத்து வைத்தார். அதன் மூலம் தான் அவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது.
அதன் மூலம் தான் வெள்ளித்திரையில் கால் எடுத்து வைத்தார். இப்பொழுது வளர்ந்து வரும் நடிகை என்ற அந்தஸ்தையும் பெற்று விட்டார்.
இப்படி இருக்க இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் கவர்ச்சி புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்