இவ்வளவு கிட்டக்க காட்டுனா நாங்க என்ன பண்றது.., தர்ஷா குப்தா அழகில் கிறங்கி தவிக்கும் ரசிகர்கள்!!

0

தமிழில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் தர்ஷா குப்தா வெளியிட்டிருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

தர்ஷா குப்தா

சின்னத்திரையில் நாயகியாக அறிமுகமாகி தனது கடின உழைப்பால் வெள்ளித்திரையில் மின்னிக் கொண்டு இருப்பவர் தான் தர்ஷா குப்தா. குக் வித் கோமாளி நிகழ்ச்சிதான் இவருக்கு இந்த அளவுக்கு பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.

ஆரம்பத்தில் இவர் பல ஷார்ட் பிலிம்களின் நடித்திருந்தாலும் பலருக்கும் இவரை அடையாளம் தெரியாது. மேலும் போட்டோஷூட் மூலம் சில ரசிகர்களின் மனதை ஆட்கொண்டிருந்த நிலையில் அதோடு குக் வித் கோமாளி இவருக்கு அமோக வரவேற்பை பெற்று கொடுத்தது. இப்பொழுது பல படங்களில் நடித்து வருகிறார். மேலும் இப்பொழுது அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் ட்ரெண்டிங்காகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here