உள்ளே இருக்கும் ப்ரா அப்படியே தெரிய போஸ் கொடுத்த தர்ஷா குப்தா – கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!!

0

தமிழில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் தர்ஷா குப்தா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரபல நடிகர் அதிரடி கைது – ஹிஜாப் பிரச்சனை குறித்து சர்ச்சைக்குரிய பதிவு!!

தர்ஷா குப்தா

‘ருத்ர தாண்டவம்’ படத்தில் நடித்ததன் மூலம் வெள்ளித்திரையில் கால் எடுத்து வைத்தார் தான் நடிகை தர்ஷா குப்தா. சினிமாவில் கால் எடுத்து வைப்பதற்குள் அவர் பட்ட கஷ்டம் கொஞ்ச நஞ்சம் கிடையாது. முள்ளும் மலரும் சீரியலில் ஆரம்பித்த இவரது சினிமா வாழ்க்கை இந்த அளவிற்கு முன்னேறியுள்ளது. அதற்கு காரணமே அவரது போட்டோஷூட் தான்.

உள்ளே இருக்கும் ப்ரா அப்படியே தெரிய போஸ் கொடுத்த தர்ஷா குப்தா - கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!!
உள்ளே இருக்கும் ப்ரா அப்படியே தெரிய போஸ் கொடுத்த தர்ஷா குப்தா – கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!!

பல கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன் வசம் இழுத்து விட்டார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் மேலும் பிரபலமானார். வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைத்தும் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குதூகலிக்க வைத்து வருகிறார். உள்ளே இருக்கும் ப்ரா அப்படியே தெரிய அப்பட்டமாக அவர் கொடுத்திருக்கும் போஸை பார்த்து பலரும் கழுவி ஊற்றி வருகின்றனர்.

உள்ளே இருக்கும் ப்ரா அப்படியே தெரிய போஸ் கொடுத்த தர்ஷா குப்தா - கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!!
உள்ளே இருக்கும் ப்ரா அப்படியே தெரிய போஸ் கொடுத்த தர்ஷா குப்தா – கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!!

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here