மேலே ஒரு ஓட்டை.., கீழே அதை விட.., ஐயோ முடியல தர்ஷா.., ஏக்க பார்வை பார்க்கும் ரசிகர்கள்!!

0

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு கால் பதித்தவர் தர்ஷா குப்தா. ஆரம்பத்தில் பல சீரியல்களில் நடித்து பிரபலமானார். அதன் பிறகு தான் அவருக்கு வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைத்தது.

மேலும் விஜய் டிவியிலும் செந்தூரப்பூவே சீரியலில் வில்லியாகவும் வந்து கலக்கியிருந்தார். கவர்ச்சியிலும் இவரை அடித்துக் கொள்ள ஆளில்லை. போட்டோஷூட் தான் அவரது உயிர் மூச்சு என்று சொல்லலாம். அது தான் அவரை இந்த அளவிற்கு பிரபலம் ஆகி உள்ளது.

தர்ஷா குப்தாவை அடையாளம் தெரியாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். இப்படி இருக்க இப்பொழுது வாய்ப்பு கிடைத்தும் தொடர்ந்து பல போட்டோஷூட்களை வெளியிட்டு வருகிறார். இப்பொழுது அங்கு அங்கு கிழிந்த பனியனில் அவர் செய்துள்ள ரீல்ஸ் வீடியோ இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Dharsha (@dharshagupta)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here