தமிழில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் தர்ஷா குப்தா வெளியிட்டிருக்கும் ரீல்ஸ் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
தர்ஷா குப்தா
சின்னத்திரை நடிகையான தர்ஷா இப்பொழுது வெள்ளித்திரையில் கலக்கி கொண்டுள்ளார். தனது விடா முயற்சியால் இந்த அளவிற்கு முன்னேறியுள்ளார்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அதை விட ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தார். முள்ளும் மலரும் சீரியலில் நாயகியாக நடித்து தான் தனது திரையுலக பயணத்தை ஆரம்பித்தார்.
அதுமட்டுமில்லாமல் போட்டோஷூட்டை தொடர்ந்து வெளியிட்டு இணையத்தையே ஸ்தம்பிக்க வைத்து வருகிறார். அந்த வகையில் இப்பொழுது ஒரு ரீல்ஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்