ஐயோ.., அந்த இடத்துல நாங்க இருக்க கூடாதா?? தர்ஷாவின் வீடியோவை பார்த்து ஏங்கிப்போன இளவட்டங்கள்!!

0

பிரபல நடிகையான தர்ஷா குப்தாவின் ஹாட்டான புகைப்படம் ட்ரெண்டிங்காகி வருகிறது. இந்த போட்டோஷூட் தான் அவரை இப்பொழுது வெள்ளித்திரையில் கால் பாதிக்க வைத்துள்ளது என்றே சொல்லலாம்.

ஆரம்பத்தில் சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்து வந்த இவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான் பிரபலத்தை ஏற்படுத்தி இருந்தது. இப்பொழுது ருத்ர தாண்டவம் திரைப்படம் ஓரளவிற்கு ஹிட் கொடுத்தது.

மேலும் இளசுகளை கவரும் விதமாக இவர் நாள்தோறும் வெளியிடும் புகைப்படங்கள், ரீல்ஸ்களை லைக்ஸ்களை குவித்து வருகிறது. இப்பொழுது ஸ்லீவ் இல்லாத உடையில் தனது நாய்க்குட்டி உடன் அவர் செய்துள்ள ரீல்ஸ் வீடியோ வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Dharsha (@dharshagupta)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here