டாட்டூ குத்த வேற இடமே இல்லையா… மோசமான உடையில் அந்த இடத்தை காட்டிய தர்ஷா குப்தா!!

0

மாடலிங் துறையில் இருந்து விட்டு பின்னர் நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தால் சீரியலில் நடிக்க ஆரம்பித்தவர் தான் நடிகை தர்ஷா குப்தா. இவர் முதன்முதலில் ஜீ தமிழில் ஒளிபரப்பப்பட்ட முள்ளும் மலரும் என்ற சீரியலில் தான் நடித்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஆனால் அதன் மூலம் இவருக்கு கிடைத்த புகழ் குறைவு தான். பின்னர் தான் விஜய் டிவியில் செந்தூர பூவே சீரியலில் வில்லி ரோலில் நடித்தார். பின்னர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து புகழ் பெற்றார்.

தற்போது தர்ஷா குப்தா காமெடி நடிகர் சதிஷ் உடன் ஒரு படத்தில் நடித்து உள்ளார். இந்நிலையில் தான் குத்திய டாட்டூ தெரிய மோசமான உடையில் தன் புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார். பலரும் இது போன்ற புகைப்படம் வேண்டாம் என கமெண்ட் செக்ஷனில் அட்வைஸ் செய்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here