விஜய் டிவியில் டெலிகாஸ்ட் செய்யப்பட்ட செந்தூர பூவே சீரியலில் வில்லில் ரோலில் நடித்து ரசிகர்களுக்கு பரிச்சியப்பட்டவர் நடிகை தர்ஷா குப்தா.
முதலில் நன்றாக சென்ற இந்த சீரியல் பின்னர் குறைவான வரவேற்பை பெற்றது. இதனால் தர்ஷாவும் இந்த சீரியலில் இருந்து விலகினார். அதை தொடர்ந்து வெள்ளித்திரையில் கால் பதித்தார் தர்ஷா குப்தா.
இவர் காமெடி நடிகர் சதிஷ் உடன் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார். மேலும் சமூக வலைத்தளங்களில் அதிக கவர்ச்சியில் தன் போட்டோக்களை பகிர்ந்து வருகிறார் தர்ஷா குப்தா. தற்போது சேலையில் தன் படு ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்