இயற்கையை காப்போம்… தர்ஷா குப்தா எடுத்த புதிய அவதாரம்…இது கூட நல்லா இருக்கே!!!

0
இயற்கையை காப்போம்... தர்ஷா குப்தா எடுத்த புதிய அவதாரம்...இது கூட நல்லா இருக்கே!!!
இயற்கையை காப்போம்... தர்ஷா குப்தா எடுத்த புதிய அவதாரம்...இது கூட நல்லா இருக்கே!!!

சின்னத்திரை சீரியல்கள் மூலம் மக்களுக்கு தெரிய வந்தவர் தர்ஷா குப்தா. இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார். அந்த புகைப்படத்தில் கையில் புல்லுக்கட்டு உடன் வயல் வெளியில் நடப்பது போல் உள்ளார்.

தமிழின் டாப் சேனல்களில் ஒளிபரப்பான ஒரு சில சீரியல்கள் மூலம் தன்னை அறிமுகப்படுத்தியவர் தர்ஷா குப்தா. இவர் மாடலாக தனது வாழ்க்கையை தொடங்கினார். அதன் மூலம் இவருக்கு சின்னத்திரையில் நுழைய சான்ஸ் கிடைத்தது. அதன் மூலம் சில சீரியல்களில் நடித்தார். எனினும் சீரியல்களும் அவருக்கு அந்த அளவுக்கு புகழ் கிடைக்கவில்லை.

இயற்கையை காப்போம்... தர்ஷா குப்தா எடுத்த புதிய அவதாரம்...இது கூட நல்லா இருக்கே!!!
இயற்கையை காப்போம்… தர்ஷா குப்தா எடுத்த புதிய அவதாரம்…இது கூட நல்லா இருக்கே!!!

இந்நிலையில் இவரை கை தூக்கி விட்டது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சியை குக்காக இருந்தாலும் அவரின் செய்கைகள் அனைத்தும் கோமாளியாகவே இருந்தது. இந்த நிகழ்ச்சியின் புகழ் மூலம் அவருக்கு வெள்ளித்திரையில் நுழைய வாய்ப்பு கிடைத்தது. இந்நிலையில் இவர் தற்போது ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார்.

இயற்கையை காப்போம்... தர்ஷா குப்தா எடுத்த புதிய அவதாரம்...இது கூட நல்லா இருக்கே!!!
இயற்கையை காப்போம்… தர்ஷா குப்தா எடுத்த புதிய அவதாரம்…இது கூட நல்லா இருக்கே!!!

இந்த படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பட வாய்ப்பு கிடைத்ததும் அம்மணி கவர்ச்சியை தூக்கலாக காட்டி வருகிறார். இந்நிலையில் இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார். அந்த போட்டோவில் கையில் புல்லுக்கட்டு உடன் வயக்காட்டில் நின்றபடி போஸ் கொடுத்து, உள்ளத்தின் தூய்மை உலகத்தின் பசுமை…இயற்கையை காப்போம்…ஆரோக்கியமாய் வாழ்வோம்… என்று கேப்சன் பதிவிட்டு உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here