ஸ்டைலிஷ் தமிழச்சியாக மாறிய குக் வித் கோமாளி… இந்த கெட்டப்பும் நல்லா தான் இருக்கு!!!

0
ஸ்டைலிஷ் தமிழச்சியாக மாறிய குக் வித் கோமாளி... இந்த கெட்டப்பும் நல்லா தான் இருக்கு!!!
ஸ்டைலிஷ் தமிழச்சியாக மாறிய குக் வித் கோமாளி... இந்த கெட்டப்பும் நல்லா தான் இருக்கு!!!

ஜீ தமிழ், விஜய் டிவி போன்ற டிவி சேனல்கள் மூலம் திரைக்கு வந்தவர் தர்ஷா. இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் நடுரோட்டில் ஸ்டைலிஷ் தமிழச்சி பாடலுக்கு ரீல்ஸ் செய்து உள்ளார்.

சந்தியா சரவணனை தாண்டி காதலில் கலக்கும் பார்வதி பாஸ்கர் – ராஜா ராணி ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்!!
ஸ்டைலிஷ் தமிழச்சியாக மாறிய குக் வித் கோமாளி... இந்த கெட்டப்பும் நல்லா தான் இருக்கு!!!
ஸ்டைலிஷ் தமிழச்சியாக மாறிய குக் வித் கோமாளி… இந்த கெட்டப்பும் நல்லா தான் இருக்கு!!!

தர்ஷா அவர்களுக்கு சீரியல் தராத புகழ் மற்றும் அங்கீகாரத்தை குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி தந்தது. அதாவது அந்த நிகழ்ச்சியில் ஒரு குக்காக களம் இறங்கினார். அந்த நிகழ்ச்சி மூலம் இவருக்கு ஏகப்பட்ட புகழ் மற்றும் ரசிகர்கள் கிடைத்தனர். அதுமட்டுமில்லாமல் வெள்ளித்திரையில் நுழையவும் வாய்ப்பு கிடைத்தது.

வீடியோவை காண – கிளிக் செய்யவும் 

அதாவது இவர் புதிதாக உருவாக உள்ள ஒரு படத்தில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பை பெற்று அந்த படத்தின் ஷூட்டிங்கில் பிசியாகி இருந்து வருகிறார். எனினும் தன்னை உயர்த்தி விட்ட ரசிகர்களுக்காக அவ்வப்போது தனது இன்ஸ்டாவில் புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here