ஏம்மா.., தர்ஷா குப்தா காட்றதுக்குனு  ஒரு  வரைமுறை  இருக்குமா.., எல்லை  மீறிய  புகைப்படங்கள்  வைரல்!!

0

பிரபல சின்னத்திரை நடிகையான  தர்ஷா  குப்தா வெளியிட்டிருக்கும்  புகைப்படம் ஒன்று  இணையத்தில் வைரலாகி வருகிறது.

RRR படத்தின் ரிலீசுக்கு வந்த புதிய சிக்கல் – தமிழை முன்வைத்து கர்நாடக தியேட்டர்களில் எதிர்ப்பு!!

தர்ஷா குப்தா

தமிழில் வெளியான ‘ருத்ர தாண்டவம்’ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் தர்ஷா குப்தா. சின்னத்திரையிலிருந்து காலெடுத்து வைத்தவர்களின் லிஸ்டில் இவரும் ஒருவர்.  பல புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன் வசம் ஈர்த்துவிட்டார்.

ஏம்மா.., தர்ஷா குப்தா காட்றதுக்குனு  ஒரு  வரைமுறை  இருக்குமா.., எல்லை  மீறிய  புகைப்படங்கள்  வைரல்!!
ஏம்மா.., தர்ஷா குப்தா காட்றதுக்குனு  ஒரு  வரைமுறை  இருக்குமா.., எல்லை  மீறிய  புகைப்படங்கள்  வைரல்!!
சின்னத்திரையில் முள்ளும் மலரும்,  செந்தூரப்பூவே போன்ற சீரியல்களில் நடித்திருந்தார்.  குக்  வித் கோமாளி நிகழ்ச்சி அவருக்கு மேலும் கைகொடுத்தது. வெள்ளித்திரையில் கால் பதித்து விட்டார்.
ஏம்மா.., தர்ஷா குப்தா காட்றதுக்குனு  ஒரு  வரைமுறை  இருக்குமா.., எல்லை  மீறிய  புகைப்படங்கள்  வைரல்!!
ஏம்மா.., தர்ஷா குப்தா காட்றதுக்குனு  ஒரு  வரைமுறை  இருக்குமா.., எல்லை  மீறிய  புகைப்படங்கள்  வைரல்!!
இப்பொழுது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அனைத்தும் லைக்ஸ்களை குவித்து  வருகிறது.  முன்னணி நடிகைகள் கூட இந்த அளவுக்கு கவர்ச்சி காட்ட மாட்டார்கள். அந்த  அளவுக்கு  எல்லை மீறி  வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here