பச்சை நிறமே பச்சை நிறமே… இச்சை ஊட்டும் பச்சை நிறமே… போட்டோ மூலம் ரசிகர்களை உற்சாகப்படுத்திய தர்ஷா குப்தா!!!

0

பல டாப் டிவி சேனல்கள் சீரியல்கள் மூலம் மக்களுக்கு அறியவந்தவர் தர்ஷா. இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தில் பச்சை நிற சேலையில் மனதை கொள்ளை கொள்ளும்  அழகில் உள்ளார்.

ஜீ தமிழ் டிவி சீரியல் மூலம் சின்னத்திரையில் நுழைந்த அவருக்கு சரியான கதாபாத்திரம் அமையாததால் மிகுந்த அளவில் பரிச்சயமாக முடியாமல் சிரமப்பட்டு வந்தார். அந்த நேரத்தில் அவருக்கு அடித்த ஜாக்பாட்  தான் விஜய் டிவியின் செந்தூரப்பூவே சீரியலின் வில்லி கதாபாத்திரம். அதன் மூலம் அவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நுழைய வாய்ப்பு கிடைத்தது.

அதன் பின்னர் விஜய் டிவியின் பல ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டார். இதன் மூலம் அவருக்கு வெள்ளித்திரையில் ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதனால் அம்மணி மிகுந்த ஹாப்பியில் இருக்கிறார். மேலும் சோசியல் மீடியாவில் பிஸியாக இருக்கும் இவர் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஷேர் செய்து வருகிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here