சேலையை கீழே இறக்கி இடுப்பு மடிப்பை அப்பட்டமாக காட்டி போஸ் கொடுத்த தர்ஷா குப்தா… கவர்ச்சியில் தத்தளிக்கும் ரசிகர்கள்!!!

0

ஒரு சில தமிழ் சீரியல்கள் மூலம் மக்களுக்கு அறிய வந்தவர் தர்ஷா குப்தா. இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு சில கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். அதில் புடவை கட்டியபடி கைகளை தூக்கி தனது  இடை அழகு தெரிய போஸ் கொடுத்து உள்ளார்.

பிரபல ஜீ தமிழ் சீரியலான முள்ளும் மலரும் என்ற சீரியலில் கதாநாயகியாக அறிமுகமாகியவர் தர்ஷா குப்தா. அதன் பின்னர் சின்னத்திரை சீரியல்களில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். அந்த வகையில் விஜய் டிவியின் செந்தூரப்பூவே சீரியலில்  ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் வில்லியாக நடித்து வந்தார்.அதன் பின்னர் குக் வித் கோமாளி என்ற சமையல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு பிறகு அவருக்கு வெள்ளித்திரையில் நுழைய வாய்ப்பு கிடைத்தது. அதுவும் கதாநாயகியாக வெள்ளித்திரைக்கு வந்தார். அதாவது இவர் ருத்ர தாண்டவம் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. மேலும் இன்னும் நிறைய பட வாய்ப்புகளை பெற அம்மணி கவர்ச்சி கையில் எடுத்துக் கொண்டு உள்ளார்.

மேலும் இப்படி நடத்தப்படும் போட்டோஷூட் புகைப்படங்களை இணையத்தில் ஷேர் செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது ஒரு சில புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார். அதில் புடையை கீழே இறக்கி கைகளை உயர்த்தியபடி இடுப்பு மடிப்பு தெரிய போஸ் கொடுத்து உள்ளார். மேலும் அவரின் இந்த இடை அழகு புகைப்படம் ரசிகர்களை கிறங்கி தவிக்க வைத்து உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here