லோ நெக்கில் தன்னுடைய பின்னழகு மொத்தையும் படம் போட்டு காட்டிய தர்ஷா… வியர்த்து விறுவிறுத்து போன ரசிகர்கள்!!!

0

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை சென்ற பல நடிகைகளில் ஒருவர் தான் தர்ஷா. இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். அதன் புகைப்படத்தில் பாவாடை தாவணியில் தன்னுடைய பின்னழகு தெரிய போஸ் கொடுத்து உள்ளார்.

சின்னத்திரை சீரியல்களில் நடித்து மக்களுக்கு பரிச்சயமானவர் தர்ஷா. இவர் நடித்த சீரியல்கள் இவருக்கு அந்த அளவுக்கு புகழ் பெற்று தரவில்லை என்று தான் சொல்ல வேண்டும். மேலும் அவருக்கு சின்னத்திரையிலும் கிடைத்த வாய்ப்புகள் என்பது குறைவு தான். எனினும் அவர் திரையில் ஜொலிக்க வாய்ப்பு கிடைத்தது. அதற்கு காரணம், அவர் கலந்து கொண்ட குக் வித் கோமாளி நிகழ்ச்சி மற்றும் அவ்வப்போது அவர் வெளியிட்ட புகைப்படங்கள் மூலமாக தான்.

அதாவது இவர் தற்போது திரௌபதி என்ற வெற்றி பட இயக்குனரின் அடுத்த படத்தில் நடித்து வருகிறார். மேலும் வெள்ளித்திரைக்கு சென்ற பிறகு அம்மணியின் கவர்ச்சி காட்டும் குணம் தாராளமாகி உள்ளது. அதாவது வித விதமாக கவர்ச்சி போஸ் கொடுத்து அதை இன்ஸ்டாவில் பகிர்ந்து வருகிறார். மேலும்  பாவாடை தாவணியில் கிராமத்து பெண்ணாக மாறிய உள்ள புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு உள்ளார்.

அந்த வகையில் தற்போது தனது இன்ஸ்டாவில் பாவாடை தாவணியில், லோ நெக் ஜாக்கெட் உடன் தன்னுடைய பின்னழகு மொத்தமும் தெரிய படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து உள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்களை கிறங்க வைத்து உள்ளது. மேலும் இந்த புகைப்படம் எக்கசக்க லைக்ஸ்களை பெற்று வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here