தனுஷூடன் போட்டி போடும் வித்யாபாலன்…வெற்றி பெறப்போவது யார் ??? – ஆர்வத்தில் ரசிகர்கள் !!!!

0

தமிழ் சினிமாவில் இப்போது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தனுஷின் படமானா ஜகமே தந்திரம் ஓடிடியில் வருகின்ற  ஜூன் 18-ம் வெளியாக உள்ளது.இதற்கு சவால் விடும் வகையில் வித்யாபாலனின் ஷெர்னி படத்தை வெளியிட அமேசான் பிரைம் திட்டமிட்டு உள்ளது.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

 

தனுஷின் படத்தை காண தமிழ் ரசிகர்கள் மட்டுமல்லாமல் ஹிந்தி ரசிகர்களும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். ஆங்கில சப் டைட்டில் உதவியுடன் இது சாத்தியமாகியுள்ளது.நெட்பிளிக்ஸ் ஜகமே தந்திரம் படத்தை ஜூன் 18 ஆம் தேதி தனது ஓடிடி தளத்தில் வெளியிட திட்டமிட்டு உள்ளது.மேலும் இந்த படமானது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு போட்டியாக வித்யாபாலனின் ஷெர்னி படத்தை அமேசான் பிரைம் வீடியோ திரையிடுகிறது. இதில்  வித்யாபாலன் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதனால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு கூடிவருகிறது.மேலும் இந்த படத்தை பல விருதுகளை பெற்ற நியூட்டன் படத்தை இயக்கிய அமித் மஸுர்கர் இயக்கி உள்ளார்.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here