சத்தமே இல்லாமல் வாரிசு, துணிவு பட சாதனைகளை முறியடிக்கும் தனுஷ்.,Silent ஆ இருந்தே காரியம் சாதிக்கிறீங்களே?

0
சத்தமே இல்லாமல் வாரிசு, துணிவு பட சாதனைகளை முறியடிக்கும் தனுஷ்.,Silent ஆ இருந்தே காரியம் சாதிக்கிறீங்களே?
சத்தமே இல்லாமல் வாரிசு, துணிவு பட சாதனைகளை முறியடிக்கும் தனுஷ்.,Silent ஆ இருந்தே காரியம் சாதிக்கிறீங்களே?

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள வாத்தி படத்தில் இடம்பெற்றுள்ள வா வாத்தி பாடல் சமீபத்தில் வெளியாகி இருந்த நிலையில், தற்போது இந்த பாடல் புதிய சாதனைகளை படைத்துள்ளது.

புதிய சாதனை:

நடிகர் தனுஷ் நடிப்பில், தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் உருவாகி வரும் படம் வாத்தி. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியாகும் இந்த படத்தின், “வா வாத்தி” முதல் சிங்கிள் பாடல் சமீபத்தில் இணையதளங்களில் வெளியானது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

தனுஷ் எழுத்தில், பாடகி ஸ்வேதா மேனன் குரலில் உருவாகியுள்ள இந்த மெலடி பாடல் இணையதளங்களில் புதிய சாதனையை படைத்துள்ளது. வெளியானதில் இருந்து தற்போது வரை இந்தப் பாடல் யூடியூபில் 28 மில்லியன் பார்வைகளையும், spotify யில் 10 மில்லியன் களையும் கடந்து புதிய சாதனை படைத்துள்ளது.

வாரிசு-துணிவு 4 மணி காட்சிக்கு போக ரெடியாயிட்டீங்களா ரசிகர்களே..,அப்ப இந்த சிக்கல் உங்களுக்கு தான்!!

ஏற்கனவே வாரிசு மற்றும் துணிவு படத்தின் பாடல்கள் அனைத்தும் வெளியாகிய இணையதளங்களில், மிகப்பெரிய அளவில் டிரெண்ட் ஆகி வரும் நிலையில் தனுஷ் படத்தின் இந்த பாடல் சத்தமே இல்லாமல், பல சாதனைகளை படைத்து வருகிறது. இதை தனுஷ் ரசிகர்கள் தீவிரமாக கொண்டாடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here