20 ஆண்டுகளுக்கு பின் புதுப்பொலிவுடன் மீண்டும் வரும் தனுஷின் சூப்பர் படம் – குதூகலத்தில் ரசிகர்கள்!!

0
மீண்டு வந்த தனுஷ்.. சர்ச்சை, விவகாரத்து .. எதும் உங்களே அசைக்காது - அசர வைக்கும் திருச்சிற்றம்பலம் வசூல்!
மீண்டு வந்த தனுஷ்.. சர்ச்சை, விவகாரத்து .. எதும் உங்களே அசைக்காது - அசர வைக்கும் திருச்சிற்றம்பலம் வசூல்!

தனுஷ் நடிப்பில் உருவாகி கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான, அவரது முதல் படம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு டிஜிட்டல் தளத்தில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 சூப்பர் அப்டேட்:

தமிழ் திரையுலகில் முன்னணி நாயகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த நானே வருவேன், மாறன் உள்ளிட்ட படங்கள் எதிர்பார்த்த அளவு ரீச் அடையவில்லை. இதனால் தனது அடுத்த படங்களான வாத்தி மற்றும் திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட படங்களால் ஹிட் கொடுக்க வேண்டிய நிலைக்குத் தனுஷ் தள்ளப்பட்டுள்ளார்.

தொடர்ந்து, இது குறித்த அடுத்த அப்டேட் வெளியாகிய வண்ணம் உள்ளது. இந்த நிலையில் நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவுக்கு முதன்முதலாக துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.

இயக்குனர் செல்வராகவன் திரைக்கதையில், கஸ்தூரிராஜா இயக்கத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் ரீச் அடைந்தது. இந்த நிலையில், இந்த படம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு டிஜிட்டல் தளத்தில் புதுப்பிக்கப்பட்டு வரும் ஜூலை 8ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இது குறித்த, அப்டேட் அதிகாரப்பூர்வமாக வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here