குக் வித் கோமாளி பிரபலமும் தனுஷும் ஒண்ணா படிச்சவங்களா?? அவரே வெளியிட்ட பதிவு!!

0

நடிகர் தனுஷுடன் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலமாக பிரபலம் அடைந்த ஒருவர் அவருடன் 8 ஆம் வகுப்பு வரை படித்துள்ளார் என்ற செய்தி ரசிகர்கள் அனைவரையும் ஆச்சரியம் அடைய வைத்துள்ளது. இதனை அடுத்து இந்த செய்தி காட்டு தீயாய் பரவி வருகின்றது.

நடிகர் தனுஷ்

தமிழ் திரைப்பட உலகில் தற்போது முன்னணி நடிகராக இருப்பவர் தான் நடிகர் தனுஷ். இவர் ஆரம்ப காலத்தில் இருந்தே தனது கதைகளை கவனமாக தேர்தெடுத்து தான் நடித்து வருகிறார். தற்போது தனது மிக திறமையான நடிப்பின் காரணமாக தனக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டத்தினை உருவாக்கி கொண்டாலும், அவரது படங்களை அனைத்து தரப்பு மக்களும் விரும்பி பார்த்து வருகின்றனர்.

‘எங்க தலைவி களம் இறங்கிட்டாங்க’ – சைடு போஸில் கலக்கும் ரம்யா பாண்டியன்!!

இப்படியாக இருக்க நடிகர் தனுஷ் ஒரு செய்தியாளர் சந்திப்பில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஒரு பிரபலம் தன்னுடன் 8 ஆம் வகுப்பு வரை ஒன்றாக படித்துள்ளார் என்று வெளிப்படையாக தெரிவித்துள்ளார். அவர் வேறு யாரும் இல்லை, ‘குக் வித் கோமாளி 2’ நிகழ்ச்சியின் பாபா பாஸ்கர் தான். இவரும் நடிகர் தனுஷும் தான் ஒன்றாக படித்துள்ளனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதே போல் இருவரும் சில திரைப்படங்களில் ஒன்றாக பணிபுரிந்துள்ளாராம். இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்று வருகின்றது. பாபா பாஸ்கர் நடிகர் தனுஷின் படிக்காதவன், மாரி, கோடி, ஜகமே தந்திரம் ஆகிய திரைப்படங்களில் நடன இயக்குனராக பணிபுரிந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here