ஐஸ்வர்யா ஆதரவாளராக மாறிய தனுஷ் குடும்பத்தினர் – இப்போதைக்கு ஆதரவு இவங்க மட்டும் தான்!!

0
ஐஸ்வர்யா ஆதரவாளராக மாறிய தனுஷ் குடும்பத்தினர் - இப்போதைக்கு ஆதரவு இவங்க மட்டும் தான்!!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிடும் புகைப்படங்களுக்கு தனுஷின் குடும்பத்தார் பாராட்டு தெரிவித்திருப்பது சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாகியுள்ளது.

 ஐஸ்வர்யாவுக்கு பாராட்டு  :

நடிகர் தனுஷ் உடனான விவாகரத்துக்கு பின், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது சினிமா கேரியரில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் காதல் ஆல்பம் பாடலை இயக்கிய இவர், பிரபல நடிகரை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளதாக பேசப்பட்டது. தொடர்ந்து, தனது பிட்னஸ் விஷயங்களில் ஐஸ்வர்யா அதீத கவனம் செலுத்தி வருகிறார்.

தனுஷ் பாதையை தனதாக்கிக் கொண்ட ஐஸ்வர்யா - விவகாரத்துக்கு பின் நடந்த முதல் ஒற்றுமை இதுதான்!!

அதுபோக சமீப காலங்களில் போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், ஐஸ்வர்யா வெளியிட்ட ஒரு போட்டோவுக்கு தனுஷ் வீட்டிலிருந்து பாராட்டு வந்திருக்கிறது. அதாவது, ஐஸ்வர்யா அணிந்திருந்த ஷூ தனக்கு பிடித்திருப்பதாக செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி கமெண்ட் செய்துள்ளார். விவாகரத்துக்குப் பின்பும், ஐஸ்வர்யாவுடன் தனுஷ் குடும்பத்தார் நெருக்கம் காட்டுவது, சினிமா வட்டாரத்தில் மிகப்பெரிய பேசுபொருள் ஆகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here