அமெரிக்காவிலுருந்து ஹைதராபாத் வந்த தனுஷ் – D43 படப்பிடிப்புகள் ஆரம்பம்!!!

0
அமெரிக்காவிலுருந்து ஹைதராபாத் வந்த தனுஷ் - D43 படப்பிடிப்புகள் ஆரம்பம்!!!
அமெரிக்காவிலுருந்து ஹைதராபாத் வந்த தனுஷ் - D43 படப்பிடிப்புகள் ஆரம்பம்!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மணருமகனுமான நடிகர் தனுஷ் அமெரிக்காவிலிருந்து ஹைதராபாத் வந்துள்ளார். ஹாலிவுட் படத்தில் நடித்து வரும் தனுஷ் அமெரிக்கால நடைபெற்று வந்த படப்பிடிப்பினை முடித்திவிட்டு தனுஷ்43 படத்தின் படப்பிடிப்பிற்க்காக ஹைதராபாத் வந்திறங்குகியுள்ளார் தனுஷ்.

ஹைதராபாத்தில் தனுஷ்43 படப்பிடிப்புகள்…

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் வேற லெவெலில் நடித்து வருகிறார், தொடேன்ற்து ஹிட் படங்கள் கொடுத்து வருகிறார், இவர் நடித்த படத்திற்கு பல விருதுகள் குவிந்துள்ளன தேசிய விருது மற்றும் மற்ற விருதுகளும் பெற்றுள்ளார், இவரது நடிப்பினை கண்டு ஹோலிவுட்டிலும் நடிக வாய்ப்பு கிடைத்துள்ளது.ருசோ சகோதரர்கள் இயக்கத்தில் தயாராகிக் கொண்டுள்ள படம் தி கிரே மேன் இந்த படத்தில் நடிப்பதற்காக அமெரிக்கா சென்றிருந்த தனுஷ் படப்பிடிப்பு முடித்தும் அமெரிக்காவில் தான் இருந்தார் காரணம் சூப்பர்ஸ்டார் ரஜினி காந்த் தனது மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்காவில் இருப்பதால் அவருக்கு துணையாக்களை அங்கேயே தங்கியிருந்தார். இந்நிலையில் தனுஷ்43 படத்துக்கான படப்பிடிப்பு வேலைகள் இருப்பதால் ஹைதராபாத் வந்துள்ளார் தனுஷ்.

ஹைதராபாத்தில் தனுஷ்43 படப்பிடிப்புகள்...
ஹைதராபாத்தில் தனுஷ்43 படப்பிடிப்புகள்…

இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் 43 படம் தயார்க்கி வருகிறது. இந்த படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். இந்த படத்திர்ற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பின்போதே தி க்ரே மேன் படப்பிடிப்புகளுக்காக அமெரிக்கா சென்றார் தனுஷ். கர்ணன் மற்றும் ஜகமே தந்திரம் படத்தின் விழாக்களுக்கு கலந்துகொள்ள கூட தனுஷ் சென்னை வரவில்லை, ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு தான் வரவேண்டும் என்று படப்பிடிப்பை முடித்துவிட்டு நாடு திரும்பிய தனுஷ் அமெரிக்காவில் இருந்து நேராக ஹைதராபாத் சென்றார். அங்கு விமான நிலையத்தில் இருந்த தனுஷின் போட்டோக்கள் இப்பொழுது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. தனுஷ்43ல் சமுத்திரக்கனி, ஸ்மிருதி வெங்கட், மாஸ்டர் மகேந்திரன், ஜெய பிரகாஷ் போன்ற துணை நடிகர்கள் இந்த படத்தில் நடிக்கிறார்கள்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here