தாறுமாறாக வெளியான ஜெகமே தந்திரம் திரைப்படத்தின் புதிய போஸ்டர்… கொண்டாடும் தனுஷ் ரசிகர்கள்!!!

0
திரையுலகை கலக்கி வரும் நடிகர் தனுஷின் சொந்த அக்காவை பார்த்துள்ளீர்களா - வைரல் புகைப்படம்!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள தனுஷின் 40வது படமான ஜெகமே தந்திரம் திரைப்படத்தின் புதிய போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்க தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஜகமே தந்திரம்’. இந்த படத்தில் ஐஷ்வர்யா லட்சுமி, ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, கலையரசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

லண்டனில் துவங்கிய இந்தப் படத்தின் படப்பிடிப்பு தமிழகத்தில் மதுரை உள்ளிட்ட இடங்களிலும் நடைபெற்றது. கடந்த பிப்ரவரி மாதத்திலேயே படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இப்படத்தை பார்க்க ஆவலாக ரசிகர்கள் காத்துள்ளனர். இப்படத்தின் புதிய போஸ்டரை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

ஜெகமே தந்திரத்தின் புதிய போஸ்டர்:

ஏற்கெனவே வெளியான ஜகமே தந்திரம் படத்தின் போஸ்டர்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள போஸ்டரையும் ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here