எவ்வளவு பட்டாலும் திருந்தவே மாட்டாரு போல., மீண்டும் அதே சர்ச்சையில் மாட்டிய தனுஷ்!!

0
உங்களுக்குள்ள இப்படி ஒரு சோகமா? மேடையிலேயே கதறி அழுத தனுஷ் பட நடிகை! ஆறுதல் சொன்ன சாய் பல்லவி!!

கோலிவுட்டின் முக்கிய நடிகர்களின் ஒருவர் தனுஷ். தமிழ் சினிமாவில் காதல் கொண்டேன் படத்தின் மூலம் சினிமாவில் ஆரம்பித்த இவரின் பயணம் தற்போது வரை நிண்டு வருகிறது. பிற நடிகர்களை விட தனுஷ் தேர்ந்தெடுத்து நடிக்கும் அனைத்து படங்களும் மாறுபட்ட கதை அம்சத்துடன் தான் இருக்கும்.

அவ்வாறு வெளியான இவரின் ஜகமே தந்திரம், கர்ணன், அசுரன் போன்ற படங்கள் அனைத்தும் நல்ல வெற்றி பெற்றது. இந்நிலையில் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் நானே வருவேன் என்ற படம் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

ஆதார் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு – 31ம் தேதிக்குள் இதை பண்ணலனா ரூ. 10,000 அபராதம்!!

நானே வருவேன் படத்தின் புதிய போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. தனுஷ் புகைபிடிப்பது போன்று வெளியாகியுள்ள அந்த போஸ்டர் தற்போது சர்ச்சையை உள்ளாக்கியுள்ளது. ஏற்கனவே VIP, மாறன் போன்ற படங்களில் எச்சரிக்கை வாசகம் போடாமல் தனுஷ் திரையில் புகைப்பிடித்த காட்சிகள் சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது இந்த போஸ்டரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here