இப்போ தனுஷ் வாழ்க்கையில நடந்த ஒரே நல்ல விஷயம் இது தான் – கொண்டாடும் ரசிகர்கள்!!

0
உங்களுக்குள்ள இப்படி ஒரு சோகமா? மேடையிலேயே கதறி அழுத தனுஷ் பட நடிகை! ஆறுதல் சொன்ன சாய் பல்லவி!!

தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் படத்தின், அறிவிப்பு வீடியோ வெளியாகி புது சாதனை படைத்துள்ளது.

சாதனை படைத்த தனுஷ்:

நடிகர் தனுஷ் தனது நானே வருவேன், மாறன் உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து திருச்சிற்றம்பலம் மற்றும் வாத்தி  உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். தொடர்ந்து இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் பான் இந்திய படமான கேப்டன் மில்லர் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இதுவரை தனுஷ் தனது கேரியரில், இப்படி ஒரு மெகா பட்ஜெட் படத்தில் நடித்தததே இல்லை. மூன்று வித்தியாசமான, கேங்ஸ்டராக நடிக்கும் தனுஷ் இந்தப் படத்தில் தனது முழு உழைப்பையும் போட்டுள்ளார். இந்த நிலையில் படத்தின் அறிவிப்பு போஸ்டர் அறிவிப்பு வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்த வீடியோ வெளியான ஒரே நாளில் 5.5 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. இதுவரை, கோலிவுட்டில் குறைந்த நேரத்தில் அதிகம் பார்க்கப்பட்ட அறிவிப்பு வீடியோ என்ற சாதனையை தனுஷின் இந்த வீடியோ பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here