நடுத்தெருவில் பிரபல நடிகையுடன் குத்தாட்டம் போட்ட தனுஷ் – இணையத்தில் வெளியான பரபரப்பு வீடியோ!!

0
மீண்டு வந்த தனுஷ்.. சர்ச்சை, விவகாரத்து .. எதும் உங்களே அசைக்காது - அசர வைக்கும் திருச்சிற்றம்பலம் வசூல்!
மீண்டு வந்த தனுஷ்.. சர்ச்சை, விவகாரத்து .. எதும் உங்களே அசைக்காது - அசர வைக்கும் திருச்சிற்றம்பலம் வசூல்!

நடிகர் தனுஷ் மற்றும் நித்யா மேனன் ஆகியோர், இணைந்து நடித்து வரும் திருச்சிற்றம்பலம் படத்தின் முக்கியமான காட்சிகள் மீண்டும் இணையத்தில் கசிந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காட்சிகள் லீக்:

நடிகர் தனுஷ் நடிப்பில், இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் திருச்சிற்றம்பலம். இந்த படத்தில் நித்யா மேனன், ராசிகன்னா, பிரியா பவானி சங்கர், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. படத்தின் முக்கியமான திருவிழா பாடல் வீடியோ காட்சி அண்மையில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், நடிகர் தனுஷ் மற்றும் நித்யா மேனன் இணைந்து நடுத்தெருவில் டான்ஸ் ஆடும், திருச்சிற்றம்பலம் படத்தின் வீடியோ காட்சிகள் மீண்டும் இணையத்தில் கசிந்துள்ளது. இதைப் பார்த்த, நெட்டிசன்கள் இதை ரசிகர்கள் செய்திருக்க வாய்ப்பில்லை என்றும், படக்குழுவில் உள்ள யாரோ ஒருவர் செய்த வேலை தான் இது என்று தெரிவித்துள்ளனர். தொடர்ந்து தனுஷ் படத்தின் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருவது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here