ஏற்கனவே ரொம்ப அடி வாங்கியாச்சு., இப்போ இந்த ரிஸ்க் அவசியமா? நடிகர் தனுஷை எச்சரிக்கும் ரசிகர்கள்!!

0
நடிகர்  தனுசுடன் 2 டாப் நாயகிகள் திடீர் சந்திப்பு - வைரலாகும் ரிசன்ட் போட்டோஸ்!!

நடிகர் தனுஷ் தன் கெரியரில் இதுவரை எடுக்காத பெரிய ரிஸ்க் ஒன்றை எடுத்துள்ளதாக, அவரது ரசிகர்கள் அவரை எச்சரித்து வருகின்றனர்.

பீச் ஓரமாய் ஆடையை கலைத்த நடிகை கனிகா.. பிகினி உடையில் பார்த்து வெறியான ரசிகர்கள்!

தனுஷ் எடுத்த ரிஸ்க் :

நடிகர் தனுஷ் திருச்சிற்றம்பலம், வாத்தி உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார். விரைவில் இந்த படங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளிவர உள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் வெளிவந்த தனுஷின் ஜகமே தந்திரம், மாறன் படங்கள் எதுவும் வெற்றியடையவில்லை. இதனால், அடுத்த படத்தில் ஹிட் கொடுக்க வேண்டிய நிர்பந்தத்தில் தனுஷ் உள்ளார்.

ஏற்கனவே ரொம்ப அடி வாங்கியாச்சு., இப்போ இந்த ரிஸ்க் அவசியமா? நடிகர் தனுஷை எச்சரிக்கும் ரசிகர்கள்!!
ஏற்கனவே ரொம்ப அடி வாங்கியாச்சு., இப்போ இந்த ரிஸ்க் அவசியமா? நடிகர் தனுஷை எச்சரிக்கும் ரசிகர்கள்!!

இதுபோக செல்வராகவன் இயக்கத்தில் இவர் நடித்து வரும் நானே வருவேன் படம், இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்தப் படம் செப்டம்பர் மாதம் வெளியாக உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. ஏற்கனவே உலகம் முழுவதும் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள, பொன்னியின் செல்வன் படம் பான் இந்திய மொழிகளில் செப்டம்பர் 30ம் தேதி வெளியாக உள்ளது.

ஏற்கனவே ரொம்ப அடி வாங்கியாச்சு., இப்போ இந்த ரிஸ்க் அவசியமா? நடிகர் தனுஷை எச்சரிக்கும் ரசிகர்கள்!!
ஏற்கனவே ரொம்ப அடி வாங்கியாச்சு., இப்போ இந்த ரிஸ்க் அவசியமா? நடிகர் தனுஷை எச்சரிக்கும் ரசிகர்கள்!!

ஏற்கனவே தனுஷ் கேரியர் மோசமாக உள்ள நிலையில், பொன்னியின் செல்வன் படத்துடன் இவர் படம் மோதினால், நிச்சயம் சிக்கல் உருவாகும் என ரசிகர்கள் எச்சரித்துள்ளனர். மேலும், இதுபோன்ற விபரீதங்களை மேற்கொள்ள வேண்டாம் என்றும் ரசிகர்கள் அறிவுறுத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here