தமிழை தாண்டி வேறு மொழிகளிலும் சாதனை படைக்க காத்திருக்கும் தேசிய விருது நடிகர் – ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்!!

0
தமிழை தாண்டி வேறு மொழிகளிலும் சாதனை படைக்க காத்திருக்கும் தேசிய விருது நடிகர் - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்!!
தமிழை தாண்டி வேறு மொழிகளிலும் சாதனை படைக்க காத்திருக்கும் தேசிய விருது நடிகர் - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்!!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் தற்போது தமிழை தாண்டி தெலுங்கிலும் அவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

தனுஷ்

துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் தனுஷ். அடுத்தடுத்த படங்களில் நடித்து ரசிகர்களின் கனவு நாயகனாக வலம் வந்தார். இவர் நடித்த அனைத்து படங்களுமே ஹிட் அடித்தது. தற்போது அவர் தேசிய விருது நாயகன் என்று தமிழ் திரையுலகில் முத்திரை பதித்து விட்டார்.

தமிழை தாண்டி வேறு மொழிகளிலும் சாதனை படைக்க காத்திருக்கும் தேசிய விருது நடிகர் - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்!!
தமிழை தாண்டி வேறு மொழிகளிலும் சாதனை படைக்க காத்திருக்கும் தேசிய விருது நடிகர் – ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்!!

இவரின் அந்த எதார்த்த நடிப்புக்கு தான் ரசிகர்கள் கூட்டம் அலைமோதுகிறது. 40 வயதான தனுஷ் தற்போது வரை கல்லூரி மாணவனாகவே காட்சியளிக்கிறார். ஒரு விஷயம் அவருக்கு தெரியாமல் இருந்தால் கூட அதனை படத்தில் கொண்டு வர வேண்டும் என்றால் கொஞ்சமும் தயங்காமல் அதனை செய்து விடுவாராம்.

இப்படி தனது மொத்த உழைப்பையும் கொட்டி நடித்து வருகிறார். இவரை பற்றி வரும் எந்த விமர்சனத்துக்கும் அவர் பதிலளிப்பதில்லை. இந்நிலையில் தான் அவருக்கு தமிழை தாண்டி ஹிந்தியில் வாய்ப்பு கிடைத்தது. இப்பொழுது தெலுங்கிலும் பல படங்களில் நடித்து வருகிறார்.

தமிழை தாண்டி வேறு மொழிகளிலும் சாதனை படைக்க காத்திருக்கும் தேசிய விருது நடிகர் - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்!!
தமிழை தாண்டி வேறு மொழிகளிலும் சாதனை படைக்க காத்திருக்கும் தேசிய விருது நடிகர் – ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்!!

இப்படி பல மொழிகளில் களமிறங்கி கலக்கி வருகிறார். இப்பொழுது தெலுங்கில் இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடித்து வருகிறார். மேலும் இயக்குனர் மகேஷ் பூபதி தனுஷிடம் வந்து ஒரு கதையை சொல்ல அது அவருக்கு பிடித்து போனதாம். அந்த படத்திலும் நடிக்க தயாராகி வருகிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here