இந்திய சினிமா ஹீரோக்களில் உச்ச நடிகராக இருப்பவர் தனுஷ். பாலிவுட்டில் வெற்றி படங்களை தந்த தனுஷ் தற்போது ஹாலிவுட் வரைக்கும் சென்று விட்டார். இவரின் Gray man படம் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. இவர் தன் மனைவி ஐஸ்வர்யாவை பிரிவதாக அறிவித்தது இன்னும் இவரின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை தான் அளித்துள்ளது.
எப்பொழுதும் தன் பேட்டிகளில் தனுஷ் கூறுவது,சினிமா தனக்கு ரொம்ப பிடிக்கும்.. அது தான் தன் உலகம் என்று கூறுவார் ஆனால் தனுஷ் அப்பா கஸ்தூரி ராஜா அளித்துள்ள பேட்டியில் துள்ளுவதோ இளமை படத்தில் டோலிவுட் நடிகர் உதய்கிரண் நடிப்பதாக இருந்தது. ஆனால் அவரால் நடிக்க முடியவில்லை.
இதனால் தனுஷை நடிக்க வைத்தோம். தற்போது அவர் பெரிய நடிகராகிவிட்டாலும் இப்போதும் தனுஷ்க்கு சினிமா வாழ்க்கையில் ஈடுபாடு இல்லை என்றுள்ளார். தனுஷின் பேச்சுக்கு முற்றிலும் மாறுபட்ட விதமாக அவரின் அப்பா பேசியிருப்பது நெட்டிசன்களின் பேசுபொருளாகி உள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்