ஹாலிவுட் வரை சென்று கலக்கும் நடிகர் தனுஷின் சொத்து மதிப்பு தெரியுமா – அதிர வைக்கும் தகவல்!

0

துள்ளுவதோ இளமை படத்தில் தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தவர் நடிகர் தனுஷ். பின்னர் காதல் கொண்டேன், திருடா திருடி, தேவதையை கண்டேன் உள்பட பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக மாறினார். மேலும் பாலிவுட்டில் ஒரு சில படங்களில் நடித்து விட்டு ஆங்கில சினிமாவிலும் கால் பதித்துள்ளார்.

பாடகி சுசித்ரா விஷயத்தில் வசமாக சிக்கிய தனுஷ் - எல்லாத்துக்கும் காரணம் அந்த ஒரு ஆதாரம் தான்!!

 

இவரின் Grey man படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. பொதுவாகவே தனுஷ் தான் நடிக்கும் படம் ஒன்றிற்கு ரூ. 12 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். குறிப்பாக நாளை (18-08-2022) வெளியாக உள்ள திருச்சிற்றம்பலம் படத்திற்கு தனுஷ் சுமார் 15 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றுள்ளாராம்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த வருட கணக்குப்படி தனுஷின் சொத்துமதிப்பு சுமார் 160 கோடி ரூபாய் இருக்கும் என்ற தகவல்கள் வெளியாகி வருகிறது. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here