கர்ணன் படத்திற்கு நாடு தாண்டி கிடைத்த அங்கீகாரம் – கொண்டாட்டத்தில் தனுஷ் ரசிகர்கள்!!

0
கர்ணன் படத்திற்கு நாடு தாண்டி கிடைத்த அங்கீகாரம் - கொண்டாட்டத்தில் தனுஷ் ரசிகர்கள்!!
கர்ணன் படத்திற்கு நாடு தாண்டி கிடைத்த அங்கீகாரம் - கொண்டாட்டத்தில் தனுஷ் ரசிகர்கள்!!

தமிழில் சக்கை போடு போட்ட கர்ணன் திரைப்படத்திற்கு தற்போது நாடு தாண்டி புதிய அங்கீகாரம் ஒன்று கிடைத்துள்ளது. இதனால் அந்த படக்குழுவிற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கர்ணன்

இளம் நடிகரான தனுஷ் நடிப்பில் உருவான திரைப்படம் தான் கர்ணன். இந்த திரைப்படம் ஏப்ரல் மாதத்தில் தான் ஓடிடியில் வெளியாகி ஹிட் அடித்தது. அடுத்து இந்த படத்திற்கு கண்டிப்பாக தேசிய விருது காத்துக் கொண்டுள்ளது என்று ரசிகர்கள் ஆர்ப்பரிப்பு செய்தனர்.

கர்ணன் படத்திற்கு நாடு தாண்டி கிடைத்த அங்கீகாரம் - கொண்டாட்டத்தில் தனுஷ் ரசிகர்கள்!!
கர்ணன் படத்திற்கு நாடு தாண்டி கிடைத்த அங்கீகாரம் – கொண்டாட்டத்தில் தனுஷ் ரசிகர்கள்!!

அந்த அளவிற்கு படம் சூப்பர் ஹிட் அடித்தது. இந்த திரைப்படத்தை கலைப்புலி தாணு தயாரிப்பில் மாறி செல்வராஜ் இயக்கினார். மேலும் மக்கள் மத்தியில் இந்த படத்திற்கு ஏக வரவேற்பு இருந்தது. தனுஷ்க்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் கூட்டமும் அதிகமாகி கொண்டே செல்கிறது.

மாரி செல்வராஜ் மற்றும் தனுஷ் கூட்டணியில் இன்னொரு படமும் உருவாக போவதாகவும் தகவல் வெளியானது. கர்ணன் படத்திற்கு மீண்டும் ஒரு அங்கீகாரம் கிடைத்துள்ளது. அதாவது ஜெர்மனியில் நடக்கவுள்ள New Generations Indian Film Festival நிகழ்ச்சியில் கர்ணன் திரைப்படம் வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பலரும் படக்குழுவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here