ஐஸ்வர்யாவை பிரிந்து தொடர்ந்து பிரச்சனைகளில் சிக்கும் தனுஷ் – பிரபல பாடகி அளித்த பரபரப்பு புகார்!

0
ஐஸ்வர்யாவை பிரிந்து தொடர்ந்து பிரச்சனைகளில் சிக்கும் தனுஷ் - பிரபல பாடகி அளித்த பரபரப்பு புகார்!
ஐஸ்வர்யாவை பிரிந்து தொடர்ந்து பிரச்சனைகளில் சிக்கும் தனுஷ் - பிரபல பாடகி அளித்த பரபரப்பு புகார்!

திரைத்துறையில் உள்ள நடிகர்களில் தவிர்க்க முடியாத ஒரு இடத்தை பிடித்து இருப்பவர் நடிகர் தனுஷ். சமீபத்தில் தான் தனுஷ், ஐஸ்வர்யா உடனான தன் விவாகரத்து செய்தியை அறிவித்து இருந்தார். ஏற்கனவே பல சர்ச்சைகளில் சிக்கியவர் தனுஷ். குறிப்பாக பாடகி சுசித்ரா ‘suchi leaks’ என்ற பெயரில் தனுஷ், திரிஷா, டிடி என பல பிரபலங்களின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார்.

அப்போது சுசித்ராவின் கணவர் கார்த்திக் குமார் சுசித்ரா மனநிலை பாதிக்கப்பட்டதாக குறிப்பிட்டிருந்தார். அதை தொடர்ந்து சுசித்ரா மற்றும் கார்த்திக் குமார் இருவரும் சேர்ந்து வாழவில்லை. இந்நிலையில் சில நாட்களுக்கு முன் யூடியூப்பில் சுசித்ரா பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்களை பயில்வான் ரங்கநாதன் கூறி இருந்தார். இதனால் பயில்வானை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கண்டபடி திட்டி இருப்பார் சுசித்ரா.

ச்சி.. இந்த டிரஸ் போட்டதுக்கு No use.. தொங்க தொங்க முன்னழகை ஷோ போட்டு காட்டிய நிதி அகர்வால்!

அப்படி இருந்தும் பயில்வான் அசராமல் நம்பத்தகுந்த நபர்களிடம் இருந்து வந்த தகவலின் படி தான் அப்படி பேசியதாக பதில் அளித்துள்ளார். இந்நிலையில் சில பேரின் தூண்டுதல் காரணமாக பயில்வான் இவ்வாறு பேசியுள்ளதாக நடிகர் தனுஷ், வெங்கட் பிரபு, முன்னாள் கணவர் கார்த்திக் குமார் போன்றோர் மீது சந்தேகம் உள்ளதாக சுசித்ரா புகார் அளித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here