தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து.. இந்த நடிகை தான் காரணமா – வெளியான திடுக்கிடும் தகவல்!!

0

தமிழ் சினிமா தாண்டி பாலிவுட், ஹாலிவுட் என பிஸியாக இருப்பவர் நடிகர் தனுஷ். இவருக்கும் சூப்பர் ஸ்டாரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவிற்கும் 2004 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. ஆனால் திடிரென்று இந்த தம்பதி தாங்கள் பிரியப்போவதாக தற்போது அறிவித்துள்ளனர். இதற்கு பல காரணங்கள் இணையத்தில் வெளிவந்த வண்ணம் உள்ளது.

அதாவது தனுஷ் தற்போது போயஸ் கார்டனில் பிரம்மாண்ட வீட்டை கட்டி வருகிறார். இது முழுக்க முழுக்க ரஜினியின் வற்புறுத்தலினால் தான் கட்டி வருகிறாராம். இதனால் பெரிய கடன் பிரச்சனையில் தனுஷ் சிக்கியதாகவும் கூறப்படுகிறது. தனுஷுக்கு உதவ ரஜினியும் முன்வரவில்லையாம். இதனால் மனவருத்தத்தில் தனுஷ் இந்த முடிவை எடுத்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

மற்றொரு புறம் தங்கமகன் படம் நடித்து முடித்தற்கு பின்பு தான் தனுஷ் ஐஸ்வர்யா இடையே பெரிய பிரச்சனை ஏற்பட்டதாம். அதாவது அப்படத்திற்கு பின்பும் சமந்தாவுடன் தனுஷ் நெருக்கமாக பழகி வந்தாராம். இதனால் இருவருக்கும் விரிசல் ஏற்பட்டதாம். சமீபத்தில் நாக சைதன்யா சமந்தா பிரிந்ததும் நாம் அனைவரும் அறிந்ததே. இருப்பினும் தனுஷ் ஐஸ்வர்யா பிரிவிற்கு சரியான காரணம் இன்னும் வெளிவரவில்லை.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here