நாம சேரலாம்., ஆனா அதுக்கு ஒரு சின்ன கண்டிஷன் இருக்கு – தனுஷ் முடிவால் ஆடி போன ஐஸ்வர்யா!!

0
நாம சேரலாம்., ஆனா அதுக்கு ஒரு சின்ன கண்டிஷன் இருக்கு - தனுஷ் முடிவால் ஆடி போன ஐஸ்வர்யா!!

குழந்தைகளுக்காக, கணவருடன் சேர்ந்து வாழ ஐஸ்வர்யா முடிவெடுத்துள்ளதாகவும், ஆனால் தனுஷ் முக்கியமான ஒரு கண்டிஷன் போட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

தனுஷ் கண்டிஷன் :

தமிழ் சினிமாவின் முன்னணி ஜோடிகளான தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா, கடந்த ஜனவரி மாதம் பிரிந்து வாழப் போவதாக அறிவித்தனர். குழந்தைகளுக்காக இருவரும் சேர்ந்து வாழுங்கள் என்று ரஜினி உள்ளிட்ட பலரும் அட்வைஸ் செய்தும் இருவரும், சேர்ந்து வாழ முன் வரவில்லை. தற்போது இருவரும் அவரவர் பாதையில் தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில், சமீபத்தில் நடந்த ஒரு பேச்சு வார்த்தையில் ஐஸ்வர்யா, தனுசுடன் சேர்ந்து வாழ முடிவெடுத்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. ஆனால், தனக்கு மனைவியாக அல்லாமல் ஒரு தோழியாக மட்டுமே இருக்க வேண்டும் என தனுஷ் கண்டிஷன் போட்டுள்ளாராம்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதனால், நிலைகுலைந்த ஐஸ்வர்யா, குழந்தைக்காகவும் தனது தந்தைக்காகவும் இதை ஏற்றுக்கொள்ள தயாராகி விட்டதாக சொல்லப்படுகிறது. அவர்களது திருமண நாளான நவம்பர் 18ம் தேதி, இருவரும் சேர்ந்து வாழ்வதற்கான அறிவிப்பு வெளியாகலாம் என பேசப்படுகிறது. ஆனால், இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை நம்மால் எதுவும் சொல்ல முடியாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here