கலர்ஸ் தமிழில் களமிறங்கிய தனுஷ் பட நாயகி.. போடு.. அப்போ TRPல டாப்பு தான்!!

0

தமிழ் சீரியல்களுக்கு பெயர் போன சேனல்களில் ஒன்று கலர்ஸ் தமிழ். இந்த சேனலில் முன்பு ஒளிபரப்பப்பட்ட திருமணம் தற்போது ஒளிபரப்பப்படும் இதயத்தை திருடாதே போன்ற பல தொடர்கள் ரசிகர்களின் மனதிற்கு நெருக்கமான தொடர்கள்.

தற்போது இந்த சேனல்லில் நம்ம மதுரை Sisters என்ற புத்தம் புதிய தொடர் ஒளிபரப்பாக உள்ளது. இதில் நாயகியாக திருடா திருடி பட நாயகி சாயா சிங் நடிக்கிறார். சாயா சிங் ஏற்கனவே ரன் என்ற சன் டிவி தொடரில் நாயகியாக நடித்தது குறிப்பிடத்தக்கது.

இந்த தொடர் எந்த நேரம் ஒளிபரப்பப்படும் என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக சேனல் தரப்பிலிருந்து வெளியாகவில்லை. இருப்பினும் பெயருக்கு ஏற்றார் போலவே கதைக்களம் வித்தியாசமாக இருக்கும் என ரசிகர்கள் ஆர்வத்தோடு காத்துக்கொண்டுள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here