10 கோடி நஷ்ட ஈடு வேணும் – நோட்டீஸ் அனுப்பிய தனுஷ்! வழக்கில் ஏற்பட்ட புதிய திருப்பம்!!

0
10 கோடி நஷ்ட ஈடு வேணும் - நோட்டீஸ் அனுப்பிய தனுஷ்! வழக்கில் ஏற்பட்ட புதிய திருப்பம்!!
நயன் விக்கி திருமணத்தால் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட சிக்கல் -  புலம்பி தள்ளும் ரசிகர்கள்!!

மதுரையைச் சேர்ந்த தம்பதி தொடுத்த வழக்கில், தான் மிகுந்த வேதனை அடைந்து இருப்பதாக கூறி, அவர்களிடம் 10 கோடி நஷ்ட ஈடு கேட்டு, நடிகர் தனுஷ் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

 தனுஷ் கோபம் :

மதுரையைச் சேர்ந்த கதிரேசன் மீனாட்சி தம்பதி, நடிகர் தனுஷ் தன் மகன் என்று சொல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கையடுத்து, தனுஷ் தரப்பு தன்னை மிரட்டுவதாகவும், போலியான ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்ததாகவும் குற்றச்சாட்டு வைத்தனர். ஆனால், தம்பதி தொடுத்த இந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்த நிலையில், தனது தந்தை கஸ்தூரி ராஜா மற்றும் தன் மீது தொடுக்கப்பட்ட வழக்கு தனக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியதாகவும், தன்னைப் பற்றி அவதூறு பரப்பியதாகவும் நடிகர் தனுஷ் நீதிமன்றத்தில் மான நஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும், 10 கோடி நஷ்ட ஈடு கேட்டு, நீதிமன்றம் வாயிலாக நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த சம்பவம் கோலிவுட் வட்டாரத்தில் மீண்டும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here