என்னடா இது தனுசுக்கு வந்த சோதனை – கடைசில அனிருத்தும் இப்படி பண்ணிட்டாரே? புலம்பும் ரசிகர்கள்!!

0
என்னடா இது தனுசுக்கு வந்த சோதனை - கடைசில அனிருத்தும் இப்படி பண்ணிட்டாரே? புலம்பும் ரசிகர்கள்!!

தனுஷ் அனிருத் கூட்டணியில் கடந்த 7 ஆண்டுகளுக்கு பின் வெளியான, தாய்க்கிழவி பாடலைப் பார்த்த ரசிகர்கள் பரவலான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ரசிகர்கள் கருத்து:

தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிப்பில் அண்மையில் வெளியாகிய படங்கள் ஏதும் வெற்றி பெறாததால், தற்போது தனது அடுத்த படத்தை வெற்றியாக்க மிகவும்  உழைத்து வருகிறார். இந்த நிலையில், இவர் நடித்து வரும் திருச்சிற்றம்பலம் படத்தின் முதல் பாடலான தாய்க்கிழவி பாடல் தற்போது வெளியாகியுள்ளது. அனிருத் இசையமைத்துள்ள இந்தப் பாடல், ரசிகர்களிடையே பரவலான கமெண்டுகளை பெற்றுள்ளது.

கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்குப் பின், தனுஷ் மற்றும் அனிருத் காம்போவில் வெளியாகும் பாடல் இது என்பதால் ரசிகர்கள் இதன் மீது பலத்த எதிர்பார்ப்பில் இருந்தனர். ஆனால், இந்த பாடல் எதிர்பார்த்த அளவு அமையாததால், ரசிகர்கள் அனிரூத்தை கண்டபடி விளாசி வருகின்றனர். இந்த படத்தின் அடுத்த பாடலாவது எதிர்பார்த்தபடி வருமா? என சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here